மகிந்த தங்கி நிற்கும் கொட்டல் முன்னாள் மகிந்தாவிற்கு ஆதரவாக நின்ற சிங்களவர் தமிழ் மக்கள் வந்து தொடராக குவிந்ததை அடுத்து சிதறி தப்பி ஓடியுள்ளனர் .நூற்றுக்கு மேற்பட்ட சிங்களவர்கள் அங்கு நின்றிருந்தனர் தமிழ் மக்கள் மிக ஆவேசத்துடன் கொட்டலை சுற்றி வருவதை கண்ட அவர்கள் உயிர் தப்பினால் போதுமென ஓடியுள்ளனர் என அங்கு நிற்கும் மக்களில் சிலர் தெரிவித்துள்ளனர் .
தொடர்ந்து மகிந்தாவிற்கு எதிரான கொட்டொலிகள் எழுப்பியவாறு மக்கள் தமது போராட்டத்தை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இதுவரை இரண்டாயிரத்து மேற்பட்ட மக்கள் அந்த பகுதியில் நிற்பதாக தெரிவித்துள்ளனர்
மகிந்தாவின் கொடும்பாவிக்கு செருப்பு மாலை போட்டு மக்கள் பாரிய போர் திணறுகின்றது லண்டன் காவல்துறை . பேருந்துகளில் மக்கள் வந்த வண்ணம் உள்ளன ஏற்பாட்டாளர்கள் மக்களை மேலும் வருமாறு அழைக்கின்றனர்
யன்னல் வழியாக மக்களை பார்வை இட்டு கொண்டிருக்கும் மகிந்தா கொட்டலை விட்டு வெளிக்கிடும் போது அவரை தாக்கலாம் என எதிர்பார்க்க படுகின்றது
நாப்பதாயிரம் மக்கள் தற்போது அணிதிரண்டுள்ளனர்



Paris Time

Colombo Time


0 கருத்துரைகள்:
Post a Comment