மேலும் செய்திகள்

சிரிக்கலாம் வாங்க.

மாடு போல
மாடு போல சின்னதா இருக்கும்
-ஆனால்
அது மாடு இல்லை.
அது என்ன?
பதில் : "கன்றுக்குட்டி"

இசைச் சூறாவளிடா நீ
இசைஞானி இளையராசா
இசைப்புயல் ரகுமான்
தேனிசைத் தென்றல் தேவா
எல்லாரையும்
மிஞ்சின இசைச் சூறாவளிடா நீ
குறட்டச் சத்தம் தாங்கலடா சாமி...

நான் செல்லம்மா பேசறேன்
ஹலோ யார் பேசறது?
நான் செல்லம்மா பேசறேன்?
நாங்க மட்டும் என்ன கோவமாவா பேசறோம்….
யாருனு சொல்லும்மா!

கலகலன்னு சிரிங்க....
யார் மனசுல யாரு....
மில்க் மனசுல தயிரு....
மோர் மனசுல யாரு வேற யாரு...
நீ தான் வெண்ண...!

"A"சிரிப்பு
பையன்; மம்மி,எனக்கு தம்பி பாப்பா வேனும்
அம்மா;உங்க டாடி துபாய் போயிருக்கார்..வந்த உடனே யோசிப்போம்..
பையன்;நோ மம்மி,டாடிக்கு நாம சர்ப்பரைஸ் கொடுப்போம்.
அம்மா;டாடிக்கு நீயே சர்ப்ரைஸ்தான்டா..!

1, பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.

2,ஹலோ! PEPSI உமாவா?????? எனக்கு சிவகாசில இருந்து ஒரு பாட்டு போடுங்க.........
உமா: சாரிங்க...நான் இப்பொ சென்னைல இருக்கேன்.

3,வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.

4,TTR: டிக்கெட் கொடுங்க?
பயணி: இந்தாங்க.
TTR: இது பழைய டிக்கெட்
பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?
TTR: ......... ????

5,கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......

6,அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes