மேலும் செய்திகள்

நான் குழாய்க்குள் வாழ்கிறேன்! சீன பிரமச்சாரியால் பரபரப்பு (படங்கள் இணைப்பு)


கடந்த ஓராண்டு காலமாக இந்த கொன்கிரீட் குழாய்க்குள் வாழ்ந்து வருகின்றார் மாஓ லீ என்ற இந்த நபர்.

ஆறு அடி நீளமான இந்தக் குழாய்க்குள் பலகையால் ஆன தரை, கதவுகள், ஜமக்காளம், குஷன் என பல வசதிகளை இவர் ஏற்படுத்தி உள்ளார் .

இவர் ஒரு 30 வயது பிரம்மச்சாரி. சீனாவின் தென் பகுதி நகரான ஹைக்கூவைச் சேர்ந்தவர்.

இவருடைய இந்த வீட்டு விவகாரம் இப்போது அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குழாய்களுக்குள் மக்கள் வாழ அனுமதிக்க முடியாது.

இவருக்கு ஒரு வீடு வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



24 Apr 2011

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes