தாய்லாந்தில் நடைபெற்ற புத்தாண்டு தண்ணிர் துப்பாக்கி சண்டை திருவிழாவில், 2007 ம் ஆண்டு ஸ்பெயின் ல்சுமார் 3477 பெயரை கொண்டு படைக்கப்பட்ட உலகசாதனை முறியடிக்கப்பட்டது.
தாய்லாந்து மக்கள் புதிய கின்னஸ் உலகசாதனையை படைக்க கடந்த ஏப்ரல் மாதம் பாங்காக் நகரில் ஒரு மிகப்பெரிய பல்பொருள்அங்காடி தளத்தில் சுமார் 33 ,000 மக்கள் கையில் வண்ண வண்ண தண்ணீர் துப்பாக்கிகளை வைத்து சண்டையிட்டனர்.தாய்லாந்து நாட்டின் புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற இந்த விழாவில் எராளமான சுற்றுலா பயணிகளும் கலந்துகொண்டனர் . இந்த திருவிழா 2007 ஆண்டு நடைபென்ற கின்னஸ் உலகசாதனையை முறியடித்து புதிய கின்னஸ் உலகசாதனை படைத்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment