மேலும் செய்திகள்

எனக்கு குழந்தை வேணும் .காதலன் தர மறுப்பு -காதலி அழுகை

வெள்ளைக்கார பொண்ணு ஒன்னு இப்படி கூறுகின்றது . எனக்கு இருபது வயது எனது போய் பிரண்டுக்கு இருபத்தி நான்கு வயது .நானும் அவரும் ஒன்றாக படித்து வருகின்றோம்
 .

கடந்த மூன்று வருடங்களிற்கு மேலாக இருவரும் இணைந்து வாழ்ந்து வரும் பொழுதும் இதுவரை எமக்கு குழந்தைகள் இல்லை . நாங்கள் இருவரும் படித்து வருகின்றோம் .
படிப்பு முடிந்ததும் பெற்று கொள்வோம் என எனது காதலன் கூறி விட்டார் .நான் எனக்கு குழந்தை வேணும் என கேட்ட போது அதற்கு எனது காதலன் எமது படிப்பு முடிந்தவுடன் பெற்று கொள்வோம் என கூறி விட்டார் .எமது படிப்பு இன்னும் முடியவில்லை .ஆனால் எனக்கு குழந்தை வேணும் . இப்போது நான் என்ன செய்வதென்று தெரியமால் குழப்பத்தில் உள்ளேன் .

இவ்வாறு அந்த இருபது வயது வெள்ளைக்கார பொண்ணு கூறியுள்ளார் ...அட நம்ம நாட்டில குழந்தைகள பெற்று வீட்டு வீதியிலேயும் மலசல கூடத்திலேயும் போடுதுகள் ...

இந்த பொண்ணு ..இப்படி கேக்குது ...கடவுள் தான் காப்பத்தனும்

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes