நேற்று சென்னையில் நடைபெற்ற வீர வணக்க நாள் போதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ம.தி.மு.க. தலைவர் வைகோ தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிராபாகரம் உயிரோடு உள்ளார் மீண்டும் வந்து அவர் போர் தொடுப்பார் என வைக்கோ தெரிவித்துள்ளார் .
ஈழத்தில் ஒவ்வரு நூறு மீட்டருக்கும் ஒரு காவலரன் உள்ளது இவ்வாறன ஒரு சூலழலில் தமிழர்கள் எவ்வாறு அங்கு வாழ முடியும் ..?
சிங்களத்தின் அத்துமீறிய சிங்க குடியேற்றங்கள் தமிழரை அடக்கி ஆளும் நிலைகளை மீண்டும் துடைத்தழிக்க தலைவர் பிராபாகரன் மீண்டும் வருவார் .அபோது தமிழினம் தலை நிமிர்ந்து போராடும் என அவர் உணர்ச்சி வசப்பட கூறியுள்ளார் .



Paris Time

Colombo Time


0 கருத்துரைகள்:
Post a Comment