திபரும் தமிழின அழிப்பு கதாநாயகனுமான மகிந்தர் திட்ட மிட்டபடி நாளை பிரித்தானியாவிற்கு தனது உயர் மட்ட குழுவுடன் வருகை தருகின்றார் . இவரது வருகையின் போது முக்கிய யனாதிபதி சட்ட தரணிகளும் வருகை தருகின்றனர் .அத்துடன் பிரித்தானியாவிலும் இலங்கை தூதரகம் முக்கிய சட்டதரணிகளை வாடகைக்குஅமர்த்தியுள்ளது . எதிர் வரும் மாதம் இரண்டாம் திகதி ஒக்ஸ்போர்ட் பல்கழை கழகத்தில் நடை பெறும் நிகழ்வில் பங்கேற்கவே பிரித்தானிய வருகை தருகின்றார்
. இவர் பிரித்தானியா வருகை தரும் பொழுது உடனே இவரை கைது செய்து சிறையில் அடைக்க படுவார்கள் என தமிழர் தரப்பு தெரிவித்திருந்த நிலையில் இவர் தமிழர்களிற்கு சவால் விட்டு நாளை வருகின்றார் .
பல போர் குற்ற ஆதாரங்கள் உள்ள நிலையிலும் இவரது துணிவுகரமான வருகை தமிழருக்கு சாதகமா அல்ல பாதகமா என கேள்வி எழுப்ப பட்டுள்ளது . இவரர் கைது செய்ய படுவார இல்லையா என்பதே இன்றைய பலமில்லியன் டொலர் கேள்வியாகும்
.. இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய மனித சங்கிலி ஆர்பாட்டம் நடைபெற உள்ளது .அன்றைய தினம் மேலும் பல் போர் குற்ற ஆதரங்கள் வெளியிடப்படலாம் என எதிர் பார்க்க படுகின்றது . பிரித்தானிய தமிழர்களே சிந்தியுங்கள் ..இந்த கொலைகார இலங்கை கிட்லருக்கு தண்டனை வழங்குவது நீங்காள ..
அலல்து அந்த தண்டனையில் இருந்து இவர் தப்பிபாரா என்பதே இன்றைய சவால் ...
மகிந்த விடுத்திருக்கும் சவலை எம் தமிழனம் முறியடிக்குமா ..?



Paris Time


Colombo Time


0 கருத்துரைகள்:
Post a Comment