இவரை அமைச்சர்கள், அரசுத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் விமான நிலையத்துக்கு நேரில் வந்து வரவேற்றனர்.மஹிந்த ராஜபக்ஸ ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகின்றமைக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு சென்றிருந்தார்.
ஆயினும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் போராட்டத்தால் பாதுகாப்புக் காரணங்களுக்காக ரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Paris Time

Colombo Time


0 கருத்துரைகள்:
Post a Comment