மேலும் செய்திகள்

பாடசாலை ஆசிரியை யாழில் மாயம்!

திருமணம் ஆகாத ஆசிரியை ஒருவர் யாழ்ப்பாணத்தில் கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல் போய் உள்ளார்.

யாழ். நல்லூர் ஆனந்த வித்தியாசாலையில் கல்வி கற்பிக்கின்ற துரைசிங்கம் உருத்திரகுமாரி (வயது-44) என்பவரே காணாமல் போய் உள்ளார்.

இவர் கோண்டாவிலை வசிப்பிடமாக கொண்டவர். சைக்கிளில்தான் பாடசாலைக்கு வருவார். ஹச் பெருநாளுக்கு முதல் நாள் பாடசாலைக்கு கடைசியாக வந்திருக்கின்றார்.

பட்டதாரியான இவர் மனச் சம நிலை குழம்பியவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இவர் காணமல் போய் இருக்கின்றமை தொடர்பாக குடும்பத்தினர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து உள்ளனர். பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes