மரண அறிவித்தல்-அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த முத்துவேலு செல்வரட்ணம் அவர்கள் காலமானார்!விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன
தோற்றம்-18-04-1946**************************மறைவு-28-04-2011
அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த முத்துவேலு செல்வரட்ணம் அவர்கள்
28-04-2011 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற முத்துவேலு-நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும் கமலாதேவியின் அன்புக்கணவரும்-கவிதா(அமரர்)கவிதாசன்-சபிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும் இரட்ணகுமார்(அமரர்)-ரூபினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்-குணரத்தினம்(அமரர்)இராசரத்தினம் வீரசிங்கம்-நவரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் அல்லைப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைகாக அல்லைப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்-உறவினர்கள்-நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்



Paris Time



Colombo Time


0 கருத்துரைகள்:
Post a Comment