மேலும் செய்திகள்

மரணித்த பின்னரும் பேஸ்புக்கில் சாதனையோடு வலம் வரும் ஒசாமா

May 2, 2011
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டு சில மணித்தியாலங்களே ஆகிய உள்ள நிலையில் சமூகவலைப்பின்னல் தளமான பேஸ்புக்கில் “Osama Bin Laden is DEAD” என்ற பெயரில் பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பேஸ்புக் பக்கத்தினை 250,000 இற்கும் அதிகமான பாவனையாளர்கள் ‘ லயிக்’ செய்துள்ளனர்.
நிமிடத்திற்கு நிமிடம் இதனை ‘லயிக்’ செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இப்பக்கத்தில் பலர் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டமைக்காக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes