வெள்ளை கொடியுடன் வந்தவர்கள் எங்கே ..? என்ன ஆனார்கள் .>?
எல்லாளனை அழித்த துட்டகைமுனு அவனுக்கு சமாதி காட்டி மரியாதை செலுத்தினான் ..அது சிங்களவர்களின் மனித பண்பாட்டை காட்டியது ..ஆனால் மாவீரர்களை வணங்க முடியாமல் அவர்களின் சமாதிகளை உடைத்து கிளறி எறிந்த இந்த கொலைகாரனை என்னவென சொல்வது என பாராளுமன்றில் வீரத்துடன் கேட்டுள்ளார் ..
மாமனிதர் சிறிதரன் அவர்களின் இந்த உரையின் பின்னால அவரை கொன்றழிக்க சிங்கள முனையும் என அஞ்ச படுகின்றது .
இதற்கு முன்னரும் இவ்விதமான உரையினை ஆற்றிய பின் தமது வதிவிடம் நோக்கி செல்லும் வழியில் அவரை சுட்டு கொலை செய்ய மகிந்தா அரசு முனைந்தது குறிப்பிடத்தக்கது .
இவரின் பேச்சினை கேட்டு டக்கிலாஸ் கொட்டாவி விட்டாராம் >!>



Paris Time


Colombo Time


0 கருத்துரைகள்:
Post a Comment