இந்த படங்களில் நீங்கள் பார்ப்பது ஒரு சீனாவில் உள்ள தேனீப் பண்ணையின் தலைவர் தன் நிறுவன பெண் ஊழியர் ஒருவருடன் உடம்பு முழுதும் தேனீக்கள் மொய்க்க உற்சாகமாக காமேராவிற்கு போஸ் கொடுக்கும் காட்சியைத் தான்.ஒரு தேனீ ரீங்காரிமிட்டுக் கொண்டு வந்தாலே அதை துரத்துவதிலும் தப்பித்து ஓடுவதிலும் மனிதர்கள் முனைப்புக் காட்டும் போது முகத்திற்கு மட்டும் சிறிதளவு இடம் விட்டு விட்டு முழுவதும் பல ஆயிரக்கணக்கான தேனீக்களுடன் சிரிக்கும் இவர்களை பார்க்கும் போது வியப்பாகவும், பயமாகவும் இருக்கிறது.



Paris Time


Colombo Time


0 கருத்துரைகள்:
Post a Comment