May 2, 2011

அல் கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒசாமா பின் லேடன் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று இரவு வெள்ளைமாளிகையில் வைத்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். _
0 கருத்துரைகள்:
Post a Comment